ஆனந்த்-ராதிக் திருமண விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி (வீடியோ)

59பார்த்தது
அனந்த்-ராதிகா அம்பானி வீட்டில் திருமண விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர்களின் திருமண விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பின்னர், புதுமணத் தம்பதிகளான ஆனந்த், ராதிகா ஆகியோரை மோடி ஆசிர்வதித்தார். குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற ஆனந்த்-ராதிகா திருமணத்தில் திரையுலகம், அரசியல், வர்த்தகம் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி