மணிக்கு 33,000 கி.மீ காற்று வீசும் கோள் கண்டுபிடிப்பு

63பார்த்தது
மணிக்கு 33,000 கி.மீ காற்று வீசும் கோள் கண்டுபிடிப்பு
பூமியில் இருந்து சுமார் 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் WASP-127b என்ற ஒரு வாய்வு புறக்கோள் உள்ளது. வியாழன் கிரகத்தை விட சற்று பெரியதான இது, மிகக் குறைந்த நிறையைக் கொண்டுள்ளது. இந்த கோளின் பூமத்திய ரேகையில் சக்தி வாய்ந்த சூறாவளி காற்று வீசும் ஒரு பெரிய வளையம் உள்ளது. இதன் வேகத்தை அளவிட்ட போது காற்றின் வேகம் வினாடிக்கு 9 கி.மீ ஆகும். இது 5 புயலின் அளவைவிட 130 மடங்கு அதிகம். அதாவது மணிக்கு 33,000 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி