ரூ.75க்கு பெட்ரோல், ரூ.65க்கு டீசல் - முதல்வர் அறிவிப்பு

134486பார்த்தது
ரூ.75க்கு பெட்ரோல், ரூ.65க்கு டீசல் - முதல்வர் அறிவிப்பு
திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75க்கு, டீசல் விலை ரூ.65க்கும் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ரூ.500ஆக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும். புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும் போன்ற பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி