புதிய தமிழகம் - எஸ்டிபிஐக்கு தொகுதியை ஒதுக்கியது அதிமுக

561பார்த்தது
புதிய தமிழகம் - எஸ்டிபிஐக்கு தொகுதியை ஒதுக்கியது அதிமுக
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கட்சிகள் கூட்டணிதொகுதி ஒதுக்கீட்டிலும் வேட்பாளர் அறிவிப்பிலும் மும்முமரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிதுள்ளார். அதிமுக, புதிய தமிழகம் ஆகிய இரண்டு கட்சிகளும் கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி