அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

99066பார்த்தது
அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு
மக்களவை தேர்தலில் அதிமுக நேரடியாக போட்டியிடும் முதற்கட்ட 16 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று காலை வெளியிட்டார். வடசென்னை - ராயபுரம் மனோ, தென்சென்னை - ஜெயவர்த்தன், காஞ்சிபுரம் - ராஜசேகர்அரக்கோணம் - ஏ.எல்.விஜயன், கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ், ஆரணி - கஜேந்திரன், விழுப்புரம் - பாக்யராஜ், சேலம் - விக்னேஷ், நாமக்கல் - தமிழ்மணி, ஈரோடு - ஆற்றல் அசோக்குமார், கரூர் - கே.ஆர்.எல்.தங்கவேல், சிதம்பரம் - சந்திரஹாசன், நாகை - சுர்ஜித் சங்கர், மதுரை - சரவணன், தேனி - நாராயணசாமி, ராமநாதபுரம் - ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.