BREAKING: திமுகவின் 21 வேட்பாளர் பட்டியல் வெளியானது

94607பார்த்தது
BREAKING: திமுகவின் 21 வேட்பாளர் பட்டியல் வெளியானது
மக்களவை தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். வடசென்னை - கலாநிதி வீராசாமி, தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை - தயாநிதி மாறன், ஶ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் (தனி) - ஜி.செல்வம், அரக்கோணம் -எஸ்.ஜெகத்ரட்சகன், வேலூர் - டி.எம்.கதிர் ஆனந்த், தருமபுரி - ஆ.மணி, திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை, ஆரணி - எம்.ஸ்.தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி - மலையரசன், சேலம் - செல்வகணபதி, ஈரோடு - பிரகாஷ், நீலகிரி (தனி) - ஆ.ராசா, கோயம்புத்தூர் - கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி, பெரம்பலூர் - அருண் நேரு, தஞ்சாவூர் - ச.முரசொலி, தேனி - தங்க தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி - கனிமொழி, தென்காசி (தனி) - ராணி ஶ்ரீகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி