BREAKING: திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

83058பார்த்தது
BREAKING: திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
இந்தியா முழுவதும் உள்ள மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வட்டியில்லா ரூ.10 லட்சம் கடன், தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும், குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும், மாநில முதல்வர்களின் ஆலோசனைப்படி ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள், புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்கப்படும், நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும், ஒன்றிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் போன்ற பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.