பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த அயர்லாந்து!

58பார்த்தது
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த அயர்லாந்து!
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வரும் சூழலில் பாலஸ்தீனத்தை அயர்லாந்து தனி நாடாக அங்கீகரித்தது. சர்வதேச நீதிமன்ற உத்தரவை மீறி ராஃபா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது சர்ச்சையானது. இதையடுத்து, நார்வே, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது. இந்நாடுகளை தொடர்ந்து, அயர்லாந்தும் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 35ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி