சிலிண்டர் விலை ரூ.500ஆக குறைக்கப்படும் - ஸ்டாலின்

126651பார்த்தது
சிலிண்டர் விலை ரூ.500ஆக குறைக்கப்படும் - ஸ்டாலின்
திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500ஆக குறைக்கப்படும். பெட்ரோல் விலை ரூ.75ஆக குறைக்கப்படும், டீசல் விலை ரூ.65ஆக குறைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். மேலும், 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும். நாடு முழுவதும் மாணவர்களின் கடன் ரத்து செய்யப்படும், வட்டியில்லா கடனாக மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி