திமுக தேர்தல் வாக்குறுதி சிறப்புக் கூறுகள்

1074பார்த்தது
திமுக தேர்தல் வாக்குறுதி சிறப்புக் கூறுகள்
திமுக வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதியில், உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும். புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும். திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும். குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும். ஒன்றிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும் உள்ளிட முக்கிய கூறுகள் இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி