அடுத்தடுத்து அப்டேட்டுகளை வாரி வழங்கும் "விடாமுயற்சி' டீம்

71பார்த்தது
"விடாமுயற்சி" படத்தின் அப்டேட் ஒன்றை நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த "விடாமுயற்சி" படத்தின் ஷெட்யூல் நிறைவடைந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்தான வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில், அஜித் - த்ரிஷா ஆகியோர் இருக்கும் மூன்றாவது போஸ்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி