நீதிமன்ற காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

83பார்த்தது
நீதிமன்ற காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் நீதிமன்ற காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம், முதன்மை நீதிபதி தகவல்.

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள Legal Aid Defense Counsel System அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்க தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

காலிப்பணியிடங்கள் குறித்த அனைத்து விரிவான விபரங்கள் விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்களை
https: //districts. ecourts. gov. in/perambalur இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து இப்பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகின்ற 11. 09. 2024-ம் தேதி அன்று மாலை 05. 30-மணிக்குள் தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு. மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், கடைசி தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தலைவரும், முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதியுமான பல்கீஸ் தெரிவித்துள்ளார்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி