பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு
திமுக ஒன்றிய செயலாளர் சோமு. மதியழகன் மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம்,
ஆலத்தூர் மேற்கு ஒன்றிய
திமுக செயலாளர், மற்றும் மாவட்ட கவுன்சிலர், மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான சோமு. மதியழகன் , மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் ஒன்பதாம் தேதி இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து
திமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்த வருகின்றனர்.