இந்த பிரச்சனை உள்ளவர்கள் மொட்டையடித்தால் வழுக்கை வரும்.?

67பார்த்தது
இந்த பிரச்சனை உள்ளவர்கள் மொட்டையடித்தால் வழுக்கை வரும்.?
அடிக்கடி மொட்டை அடித்தால் முடி வளரும் என பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அது தவறு. தலை முடியை ஷேவிங் செய்வதால் முடி வளர்ச்சி அதிகரிக்கும் என்பதற்கு எந்த அறிவியல் சான்றும் கிடையாது. ஒருவருக்கு தலை முடி உதிர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் மொட்டை அடித்தால் முடி வளரும் என சிலர் நம்பி மொட்டை அடிப்பார்கள். ஆனால் முடி வளர்வதற்கு மாறாக, மயிர் கால்களில் இருந்து வளரும் முடிகள் தோள்களால் மூடப்பட்டு அந்த இடம் வழுக்கை ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. எனவே முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின்னர் மொட்டை போடுவது நல்லது.

தொடர்புடைய செய்தி