கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் ரூ.23.93 கோடியில் புதிய நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலில் வந்திருந்தார். இந்நிலையில், நிகழ்ச்சியை முடித்துவிட்ட அவர் சென்ற அடுத்த நொடி, அவரை வரவேற்க தோரணமாக கட்டியிருந்த பழங்கள், காய்கறிகளை பொதுமக்கள் போட்டிபோட்டு பறித்துச்சென்றனர்.