மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு - பிரேமலதா அறிக்கை

57பார்த்தது
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு - பிரேமலதா அறிக்கை
மக்களவைத் தேர்தலில் அதிமுக- தேமுதிக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டணி தர்மத்தோடு களத்தில் இறங்கி உழைத்த அனைத்து வெற்றி வீரர்களுக்கும், களப்பணி ஆற்றிய கழக வீரர்களுக்கும் நன்றி, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்ற வகையில், மக்கள் நல்ல தீர்ப்பு அதிமுக தேமுதிக கூட்டணிக்கு வழங்குவார்கள் என்று நம்புவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி