இளைஞரை கொடூரமாக தாக்கிய நபர்கள் (வீடியோ)

72பார்த்தது
ராஜஸ்தானில் சமீபத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மாட்டுக் கொட்டகையில் பணிபுரியும் ராமேஸ்வர் வால்மீகி என்ற ஊழியரை மூன்று பேர் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். ராமேஸ்வரின் கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டு அவரை படுக்க வைத்து கட்டை மற்றும் கம்பியால் தாக்கியுள்ளனர். அப்போது ராமேஸ்வர் தலைகீழாக தொங்கவிடப்பட்டு தாக்கப்பட்டார். இந்த வன்முறை சம்பவம் எப்போது நடந்தது என்பது தெரியவில்லை. இந்த வீடியோ வைரலானதை அடுத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி