"மக்கள் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள்".. அண்ணாமலை

79பார்த்தது
"மக்கள் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள்".. அண்ணாமலை
"தேசிய கட்சிகள் தேசிய பிரச்னைகளை முதன்மையாகவும், மாநில நலனை முக்கியமாகவும் வைக்க வேண்டும். மாநில கட்சிகள் மாநில பிரச்னைகளை முதன்மையாகவும், தேசிய நலனை முக்கியமாகவும் நினைக்க வேண்டும். அப்போதுதான் இந்திய அரசியலானது, ஆளுமை மிகுந்த மனிதர்களால், நல்லபடியாக மாறும். இன்று இக்கட்டான சூழலில் அரசியல் உள்ளது. பிராந்திய கட்சிகளும் தேசிய கட்சிகளும் எக்ஸ்ட்ரீம்க்கு செல்லும்போது, மக்கள் இடையே மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள்" என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி