Paytm CEO ராஜினாமா

51பார்த்தது
Paytm CEO ராஜினாமா
Paytm Payments Bank நிறுவனத்தின் MD மற்றும் CEO சுரிந்தர் சாவ்லா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த செய்தியை Paytm நிறுவனம் ஒழுங்குமுறை ஆவணத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக சாவ்லா கடந்த 8ம் தேதி ராஜினாமா செய்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் Paytmல் பணியில் சேர்ந்த அவர் இந்த ஆண்டு ஜூன் 26ம் தேதி அதிகாரப்பூர்வமாக பதவியில் இருந்து விலகுகிறார். அவரது ராஜினாமா ஜூன் 26 முதல் அமலுக்கு வரும் என Paytm நிறுவனம் தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி