உலகிலேயே அதிகம் நேசிக்கப்படும் கிரிக்கெட் வீரர்

84பார்த்தது
உலகிலேயே அதிகம் நேசிக்கப்படும் கிரிக்கெட் வீரர்
நேற்று சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகியிரு அணிகளும் மோதின. இதில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில் தோனி குறித்து ஆண்ட்ரே ரஸல் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "இந்த மனிதர் உலகில் அதிகம் நேசிக்கப்படும் கிரிக்கெட் வீரர் என்று நான் நினைக்கிறேன்" என பதிவிட்டுருந்தார். முன்னதாக தோனி மைதானத்திற்குள் வரும்போது ரசிகர்கள் எழுப்பிய சத்தத்தை தாங்க முடியாமல் ரஸல் காதுகளை மூடிக்கொண்டு வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவியது.

தொடர்புடைய செய்தி