கடைக்காரர் முன்பே ஆடைகளை கழற்றிய பெண்

65630பார்த்தது
சிலர் சமூக வலைதளங்களில் பிரபலம் அடைய பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் டெல்லியில் உள்ள பாலிகாபஜார் பகுதியில் இளம்பெண் ஒருவர் அநாகரீகமான செயலில் ஈடுபட்டார். டிரஸ் வாங்க கடைக்கு சென்ற அவர் அனைவர் முன்னிலையிலும் உடை மாற்றினார். உடை மாற்றும் அறை இருந்த போதிலும் அவர் அதைப் பயன்படுத்தவில்லை. கடைக்காரரும் மற்ற வாடிக்கையாளர்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அப்பெண் ஆடைகளை மாற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்தி