தீப்பெட்டி போன்ற சிறிய அறை.. வாடகை லட்சத்தில் (காணொளி)

80பார்த்தது
ஒரு பெண் ஒரு சிறிய தீப்பெட்டி போன்ற 1BHK அடுக்குமாடி குடியிருப்புக்கு இவ்வளவு வாடகை செலுத்துவதாக இணையவாசிகளிடம் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. வைரலான வீடியோவின் படி, ஒரு பெண் லண்டனில் தான் வாடகைக்கு இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கதவைத் திறந்தவுடன், முன்னால் ஒரு படுக்கை தோன்றுகிறது. பக்கத்துல ஒரு சின்ன அலமாரி.. கட்டிலுக்கு முன்னாடி டி.வி. பக்கத்து குளியலறையையும் காட்டுகிறாள். மேலும் இதன் வாடகை மாதம் ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் ஆகும் என்றார்.

தொடர்புடைய செய்தி