சேலம் விமான நிலையத்தில் பயணிகள் போராட்டம்

79பார்த்தது
சேலம் விமான நிலையத்தில் பயணிகள் போராட்டம்
கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் சேலம் விமான நிலையத்தில் இருந்து விமான சேவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல ஊர்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சேலத்தில் இருந்து கொச்சிக்கு செல்லக்கூடிய அலையன்ஸ் ஏர் விமான பயணிகள் தயாராக இருந்த நிலையில் இன்று (மே 29) விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பயணம் செய்ய தயாராக இருந்த பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி