சிறப்புப் பேருந்துகள் இயக்கம்- போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

75பார்த்தது
சிறப்புப் பேருந்துகள் இயக்கம்- போக்குவரத்துத்துறை அறிவிப்பு!
முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இருந்து 31-ம் தேதி 500 பேருந்துகளும், 1-ம் தேதி 570 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும், கோயம்பேட்டிலிருந்து 31, 1-ம் தேதிகளில் நாகை, ஒசூர், பெங்களூருவுக்கு 130 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி