மோடி தியானம் செய்ய 2 டன் ஏசி ஏற்பாடு

83பார்த்தது
மோடி தியானம் செய்ய 2 டன் ஏசி ஏற்பாடு
நடுக்கடலில் பிரதமர் மோடி தியானம் செய்ய விவேகானந்தர் நினைவு மண்டப தியான அறையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. அங்கு குளிர் சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. சுமார் 2 டன் ஏ.சி. நேற்று காலை கொண்டு வரப்பட்டு தியான மண்டபத்தில் பொருத்தப்பட்டது. மேலும் பிரதமர் மோடி தங்குவதற்காக விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள அனைத்து வச திகளுடன் அறை ஒன்றும் தயாராகி வருகிறது என செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி