மாணவிகளை வைத்து பாலியல் தொழில்- முக்கிய ஏஜெண்ட் கைது!

84பார்த்தது
மாணவிகளை வைத்து பாலியல் தொழில்- முக்கிய ஏஜெண்ட் கைது!
25க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த விவகாரத்தில் முக்கிய ஏஜெண்டை விஜயலட்சுமியை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இவர் சென்னை மட்டுமின்றி புறநகர் மாவட்டங்களில் தங்கி அங்கு ஏஜெண்டாக செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை, இவ்வழக்கில் விஜயலட்சுமி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவருடன் வேறு யாருக்கெல்லாம் இந்த வழக்கில் தொடர்புள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி