பாலியல் வழக்கு - ஜாமின் கேட்டு பூசாரி கார்த்திக் மனு

72பார்த்தது
பாலியல் வழக்கு - ஜாமின் கேட்டு பூசாரி கார்த்திக் மனு
சென்னையை சேர்ந்த பெண் அளித்த பாலியல் பலாத்கார புகாரின் பேரில் தலைமைறைவாக இருந்த காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி நேற்று (மே 28) கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், "எனக்கு எதிராக புகார் அளித்த பெண்ணுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதால் உடனே ஜாமின் வழங்க வேண்டும்" என இன்று (மே 29) சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், தனக்கு ஜாமின் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப் போவதில்லை என புகார் அளித்த பெண் உறுதி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி