'உடல்நலத்தை கெடுத்து உயிரைப் பறிப்பதில் பாஜகவிற்கு பங்கு'

70பார்த்தது
'உடல்நலத்தை கெடுத்து உயிரைப் பறிப்பதில் பாஜகவிற்கு பங்கு'
இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து உயிரை எடுப்பதில் பாஜகவிற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என பூவுலகின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தரவரிசையில் (EPI) 18.90 மதிப்பெண்களுடன் கடைசி இடமான 180வது இடத்தில் இந்தியா உள்ளது. வட இந்தியர்களின் வாழ்வுகாலம் சுமார் எட்டு ஆண்டுகள் குறைந்துள்ளது, தென் இந்தியர்களின் வாழ்நாள் சுமார் இரண்டரை ஆண்டுகள் குறைந்துள்ளது. சுமார் 9,29,000 பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். ஆசியாவில் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி