சூர்யா வெளியிட்ட 'கங்குவா' வீடியோ வைரல்

51பார்த்தது
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப் படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து, சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி