தினேஷ் கார்த்திக் மாஸ் சம்பவம்! ரோகித் சொன்ன வார்த்தை

51பார்த்தது
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். அதிலும் ஒரே ஓவரில் ஸ்கூப் ஷாட் மூலம் 4 பவுண்டரிகளை ஒரே திசையில் அடித்து மிரட்டினார். இதை கண்டு வியந்த ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக்கை கைதட்டி பாராட்டியதோடு, "டி20 உலக கோப்பையில் உங்களை சேர்த்துவிடலாம், நீங்கள் டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டும்" என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி