பாரிஸ் ஒலிம்பிக் 2024: அசத்திய இந்தியர்கள்

63பார்த்தது
பாரிஸ் ஒலிம்பிக் 2024: அசத்திய இந்தியர்கள்
2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தேசாய் முதல் சுற்றில் வெற்றிப் பெற்றார். அதேபோல், பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் போட்டியில் வெற்றிப் பெற்றார். தொடர்ந்து பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக், சிராக் இணை முதல் போட்டியில் 21-17, 21-14 செட் கணக்கில் வெற்றிப் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி