சொத்தில் பாதியை ஜீவனாம்சமாக பெற்ற பாண்டியா மனைவி

76பார்த்தது
சொத்தில் பாதியை ஜீவனாம்சமாக பெற்ற பாண்டியா மனைவி
ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாஷாவை விவாகரத்து செய்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த ஜோடி 2020 இல் திருமணம் செய்து கொண்டது. ஆனால் 2024 ஆம் ஆண்டில் ஹர்திக் பாண்டியாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.91 கோடி என கூறப்படுகிறது. இந்நிலையில், ஹர்திக்கிடம் இருந்து நடாஷா ஜீவனாம்சம் அதிகம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜீவனாம்சத்தின் மதிப்பு ரூ. 30-40 கோடி வரை இருக்கலாம் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி