* சிறந்த ஆவண திரைப்படம் - சிறந்த ஆவண திரைபப்டத்திற்கான (Best Documentary Feature) ஆஸ்கர் விருதை 20 டேஸ் இன் மரியப்போல் (20 Days in Mariupol) ஆவணப்படம் வென்றுள்ளது.
* சிறந்த அனிமேஷன் திரைப்படம் - சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான (Best Animated Feature) ஆஸ்கர் விருதை தி பாய்ஸ் அண்ட் தி ஹிரோன் (The Boy And The Heron) திரைப்படம் வென்றது.
* சிறந்த திரைப்பட எடிட்டிங் - சிறந்த திரைப்பட எடிட்டிங்கிற்கான (Best Film Editing) ஆஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer) திரைப்படம் வென்றது.