மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளி

77பார்த்தது
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளி
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் விதி எண் 267-ன் கீழ் வழங்கப்பட்ட நோட்டீஸ்களை அனுமதிக்க மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மறுப்பு தெரிவித்தார். முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மறுப்பதாக கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் பட்ஜெட்டில் தங்கள் மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி முழக்கமிட்டனர்.

தொடர்புடைய செய்தி