எதிர்கட்சி தலைவர் பதவி.. ராகுல் காந்தி மறுப்பு!

55பார்த்தது
எதிர்கட்சி தலைவர் பதவி.. ராகுல் காந்தி மறுப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி எம்.பி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்யாமல் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் நிறைவடைந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்கவேண்டும் என காங்கிரஸ் செயற்குழு வலியுறுத்தியுள்ளது. அப்படி இருந்தும் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். அதுகுறித்து முடிவெடுக்க அவகாசம் தேவை என ராகுல் காந்தி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி