ஜன.11 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வாய்ப்பு

64பார்த்தது
ஜன.11 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வாய்ப்பு
நாகையில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், முதல்வர் அறிவிப்பு வந்தவுடன் ஜனவரி 11ஆம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சர்க்கரை, அரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்யும் பணிகள் நடந்துவருகின்றன என்றார். பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து எதிர்பார்த்திருந்த மக்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி