மிலாடி நபியை முன்னிட்டு வருகிற 17ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் அவசர சிகிச்சைப் பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. 16-க்கு பதிலாக 17ஆம் தேதிக்கு மிலாடி நபி விடுமுறை மாற்றப்பட்டுள்ளது.