ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம்.. அபராதம் வசூல்

62பார்த்தது
ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம்.. அபராதம் வசூல்
பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த 1,892 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதமாக ரூ.36.55 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 15,659 ஆம்னி பேருந்துகள் சோதனை செய்யப்பட்டதில் 1,892 பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டது கண்பிடிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி