ஒலிம்பிக் அமன் ஷெராவத் அரையிறுதிக்கு முன்னேற்றம்

52பார்த்தது
ஒலிம்பிக் அமன் ஷெராவத் அரையிறுதிக்கு முன்னேற்றம்
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி ஆட்டத்தில் அல்பேனிய வீரர் ஜெலீம்கான் அபோகாரோவை 12-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகதி பெற்றார். இன்று இரவு 9.45 மணிக்கு அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி