சிங்கத்தின் பிடியில் முதியவர்.. திக்திக் வீடியோ

70308பார்த்தது
உயிரியல் பூங்காவில் முதியவர் ஒருவரை சிங்கம் ஒன்று தாக்கி அவரை இழுத்து சென்ற சம்பவம் வைரலாகி வருகிறது. நெஞ்சை பதறவைக்கும் இந்த சம்பவம் தென்னாப்பிரிக்காவில் நடந்ததாக தெரிகிறது. இதற்காக, ஒரு முதியவர் சிங்கம் இருக்கும் இடத்திற்குள் நுழைந்துள்ளார். அவரைப் பார்த்ததும் சிங்கம் வேகமாக வந்து தாக்கியது. பின்னர் அவர் தன்னை சிங்கத்திடமிருந்து காப்பாற்றிக்கொள்ள முயல்கிறார். ஆனாலும் சிங்கம் அவரை கடித்து குதறி இழுத்து செல்கிறது. இந்த தாக்குதலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது கண்ணீரை வரவழைக்கிறது. தற்போது இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி