சிறுவனை வெறிகொண்டு தாக்கிய நாய் (வீடியோ)

90797பார்த்தது
சிறுவனை தெரு நாய் ஒன்று வெறிகொண்டு கடித்துக் குதறிய வீடியோ பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் ஒருவன் தன் தாயுடன் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது தெருநாய் ஒன்று சிறுவனை தாக்கியது. அதைப் பார்த்த சிறுவனின் தாய் அவனை தூக்கிக்கொண்டு நாயிடம் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் அந்த நாய் அவர்களை விடாமல் துரத்தி துரத்தி கடித்தது. அப்போது வந்த ஒருவர் கல்லால் அடித்து நாயை விரட்டினார். இச்சம்பவம் எப்போது, ​​எங்கு நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி