சாலையில் சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை

1556பார்த்தது
சாலையில் சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம், துறையூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள பாலம் அருகே, இன்று பெண் குழந்தை ஒன்று இருந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், அருகில் சென்று பார்த்தபோது குழந்தை உயிரிழந்து கிடந்ததை உறுதி செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் குழந்தையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். குழந்தையை வீசிச்சென்ற மர்ம நபர்கள் யார்? கொலை செய்யப்பட்டு குழந்தையின் உடல் வீசப்பட்டதா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி