பாகிஸ்தான் பயங்கரவாதியின் கருணை மனு நிராகரிப்பு!

78பார்த்தது
பாகிஸ்தான் பயங்கரவாதியின் கருணை மனு நிராகரிப்பு!
செங்கோட்டை தாக்குதலில் சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி முகமது ஆரிஃப்-ன் கருணை மனுவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரித்தார். கடந்த 2000-ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் ராணுவ வீரர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டதாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்ப சார்ந்த முகமது ஆரிஃப்-ற்கு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதையடுத்து, முகமது ஆரிஃப் அனுப்பிய கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளர்.

தொடர்புடைய செய்தி