தொடர் விடுமுறை; 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

56பார்த்தது
தொடர் விடுமுறை; 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
வார இறுதி நாட்கள் மற்றும் பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் வெள்ளிக் கிழமை அன்று 545 சிறப்பு பேருந்துகளும், சனிக்கிழமை 585 சிறப்பு பேருந்துகளும், ஞாயிற்றுக் கிழமை 140 சிறப்பு பேருந்துகளும் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் திங்களன்று பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு 705 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் தலா 15 பேருந்துகளும் ஆக 30 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி