ஈஷா அறக்கட்டளையின் மின்தகன மேடை - ஆய்வு செய்ய ஆணை!

59பார்த்தது
ஈஷா அறக்கட்டளையின் மின்தகன மேடை - ஆய்வு செய்ய ஆணை!
கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்ட மின் தகன மேடையை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈஷா அறக்கட்டளை சார்பில் இக்கரை போளுவாம்பட்டியில் கட்டப்பட்டுள்ள மின் தகன மேடையால் அருகில் வசிக்கும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என எஸ்.என்.சுப்பிரமணியன் என்பவர் வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்தி