சவுக்கு சங்கர் வழக்கு.. முன்கூட்டி விசாரிக்க மறுப்பு

59பார்த்தது
சவுக்கு சங்கர் வழக்கு.. முன்கூட்டி விசாரிக்க மறுப்பு
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்கூட்டியே விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஆட்கொணர்வு மனுக்கள் காலவரிசைப்படி மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பெண் காவலர்களை இழிவாக பேசியது தொடர்பாகவும் கஞ்சா வைத்திருந்தது தொடர்பாகவும் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.

தொடர்புடைய செய்தி