ரீல்ஸ் மோகம்.. வெடித்துச் சிதறிய சிலிண்டர் (வீடியோ)

63பார்த்தது
ம.பி: குவாலியரில் இளம்பெண்ணின் ரீல்ஸ் மோகத்தால் சிலிண்டர் வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சனா என்ற பெண் ரீல்ஸ் எடுப்பதற்காக சிலிண்டரை திறந்த போது வெளிச்சத்திற்காக மின்விளக்கின் சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்துச் சிதறியுள்ளது. இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த ரஞ்சனா மற்றும் அவரது உறவினர் அனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி