ஆபாச யூடியூபர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

72பார்த்தது
ஆபாச யூடியூபர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ் எடுத்ததாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் சித்ரா என்பவர் புகார் அளித்தார். இதையடுத்து சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யூடியூப் திவ்யா, கார்த்திக் ஆனந்த், சித்ரா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் திவ்யா, கார்த்தி மற்றும் சித்ரா ஆகிய மூன்று பேர் மீதும் தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி