NTPC கிரீன் எனர்ஜி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
By Maharaja B 85பார்த்ததுNTPC கிரீன் எனர்ஜி நிறுவனத்தில் காலியாகவுள்ள 182 பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: NTPC Green Energy Limited
பணி: பொறியாளர்
கல்வித்தகுதி: BE/B.Tech, PG Degree/ PG Diploma/PG Program in Management with Specialization in HR, CA/CMA
சம்பளம்: Rs.11,00,000/- (ஆண்டுக்கு)
வயதுவரம்பு: 30 Years
கடைசி தேதி: 01.05.2025
அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://ngel.in/