இனி லீஸுக்கு கார் வாங்கலாம் - ‘கியா’ அறிவிப்பு

57பார்த்தது
இனி லீஸுக்கு கார் வாங்கலாம் - ‘கியா’ அறிவிப்பு
பல லட்சங்கள் கொடுத்து புதிய கார் வாங்குவதை விட அதனை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என பலரும் சிந்தித்தது உண்டு. அதனை நிறைவேற்றும் விதமாக கார் தயாரிப்பு நிறுவனமான ‘கியா’ இந்தியாவில் ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஹைதராபாத் உட்பட நாட்டின் ஆறு முக்கிய நகரங்களில் 'கியா லீஸ்' சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. புதிய கார்களை இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை குத்தகைக்கு விடப்படுகிறது. இந்த கார்களுக்கு வாடகை கட்டணமாக மாதம் 22 ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்குவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி